All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

preti

Well-known member
Achoo Saran ipdi nadanthukurathuku avanoda childhood incident thaan karanam😑😑parents pasangaloda life la evlo important role play panranganu theriyamale silla per selfish ah decision eduthuranga😣ithunala affect ahurathu antha pasanga thaan manasalavu la!!😐ipa saranuku theva padurathu psychiatric counseling thaan!😑kamali itha epdi handle pana pora? waiting eagerly for next ud sissy😍
 
சரண்னின் சிறுவயதில் மனதில் ஏற்பட்ட காயத்தின் வெளிப்பாட சகோ

இவனின் நடவடிக்கைகள் சகோ

உணர்வு பூர்வமான பதிவு சகோ
😍😍😍😍😍
 

PriyaPraveen

Bronze Winner
Harisaran Sarankumar rendu per hmm interesting...
apo Kamali saran marriage life pastla varathum,office vara kathai ippa nadakkaratha...Hari and kamali thaali ellame pakakrappo avanga pirinchu irukkangla...saran MD work pandra companya ore confuse.....
Saran peachu avanoda varthai eattiya kuthuthu...pavam kamali ivan eppa epdi pesuvanne taniya yosikkanum pola.....avan ambala yarum venamnu iruppa ana Kamali gudumba ellaroda jollya irunthuttu takkunu taniya yarum vendamnu solla mudiyathu ean tha ipdi oru designa irukkano....
 

saru

Bronze Winner
Konjam busy so late baby
9,10,11,12,13,14 padivugal read pannitan ..
Padivugal arumacharanuku siruvayathu padippu kamali al sari aguma
Waiting to read more
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னடா இப்படி பேசி வச்சுட்ட😳😳😳
இதை என்ன சொல்லிடா நான் சமாளிப்பேன்😢😢😢😢

உன்னை நல்லவன் ன்னு கூவி கூவி சொல்லுறனே எனக்காக பாத்தாச்சு யோசிச்சு பேசுறா..
இப்படி கேப் விடாம அடிச்சா எனக்கு சமாளிக்க முடியாம மூச்சு திணருதில்ல😢😢😢
நீங்கள் சமாளிக்க வேண்டாம் அவனே சமாளிச்சிட்டான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இப்படி சொல்லுவான் என்று நினைக்கிறேன்
நான் ஒருத்தன் சம்பாதிக்கறது போதாதானு
அதே அதே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiii sissy😍today only started reading ur novel!!athigamana anbu kooda danger thaan ilaya!!!!😑possessiveness ah la Vara problem ah Saran moolama azhagha solirukeenga!!ithelam kamali oda pastla nadanthata sissy!!apa avala epavum follow panra harisaran thaan avaloda husband ah!!🤔kamali avana vittu pirinjathuku apuram thaan avanuku avanoda mistake purinjutha!?apa present la irukura kamali oda manager Saran vera kamali ah love panran pola!!apa entha Saran hero😅story romba etharthama ,azhagha iruku sissy😍😍possessiveness jasti ahi Saran kamali ah veetlaye adaichu vachuruvan polaye🙄waiting eagerly for next ud sissy😍
நன்றி மா
அப்படி எல்லாம் செய்ய மாட்டான் என்ன மச்சான் இங்க ஹீரோ
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semma semma episode... அவன vera oruthar oda compare panni பேசும் போது avvallavu kovam varuthe அதே maari தானே அவன் avala பேசும் பொது avaluku valikiram.... Enna அடி adichitaan.., paavam joram ah வந்துடுச்சி avaluku... Appram panrathallam panitu azhugai vera loose.... Eagerly waiting for next episode
அவன் டிசைன் அப்படி பாவம் என்ன செய்வான்
 
Top