All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam.. How are you... Super Super Super mam... Semma semma episode.... Ava nenaikira maari hari appadi avalloda oru oru activities yum theriyuthu correct ah ava irukara idathuku varaan.... Ava office la irunthu correct time ku varalanu enna சண்டை enna சண்டை.... எங்க ponaa hari இப்போ...... Ivala Yosichi காரணம் over possiveness nu athuku eththaa maari நடந்துக்கணும் nu முடிவு pannitaa... அந்த பசங்களுக்கு நேரம் சரி இல்ல... சரண் என்ன panna porano... Super Super Super pa... Eagerly waiting for next episode
Hi ma
I m fine
Thx alot
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் மனநிலை என்ன மாதிரி இருக்கு
சந்தேகமா தனக்கு மட்டுமே சொந்தம் என்ற வெறியா
யாருப்பா நீ
Vilanga mudiya kavithai avan
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹரியோட முழுநேர வேலையே உன்னை கவனிக்கறதுதான்..
இதுல ஸ்பை வேற தனியா வைக்க போறானா😜😜😜😜

ஆபிஸ்ல கூட தொடருற பார்வை யாருதா :unsure::unsure:இருக்கும்..

அவதான் உன் கலரை உன்னை பிடிக்குது சொல்லுறா..
நீ அதிலேயும் வில்லங்கமா யோசிச்சா எப்படி😥😥

அடப்பாவிகளா..
அவ கண்ணை கமெண்ட் பண்ணி சும்மா இருந்த சிங்கத்தை சொறிஞ்சிட்டீங்களே டா😰😰😰😰😰
Ha ha ha
Antha singam ithu illana vera onnula tention agathan poguthu
 
Top