All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
unga novel ellame supera irukku romba nalla ezhuthringa charan ethum mana reethiya pathikkapattirukara? ethatku ivlo possessiveness? waiting eagerly 4 ur next ud.
Nandri ma
Sikiram ellam thelivagum
 

PriyaPraveen

Bronze Winner
Kamaliya Hari epdi pata ennathula follow pandran,athu ean apdi pakkaran athuku directa pesirlamea.......Saran caring happya irukkua...

Ana Saran ne kamali kooda iyalba irukkannu santhosa patten athukkulla Taimama tholla kai pottu pesinthukku poramai padra...penkal kalyanam ana udane maranumnu ne epdi ninaikkalam...pirantha valanthu athum Taimamanu oru vitha tani pasam ellarukum irukkum apdi than ithu,ne antha mathiri valarala so purinjikka muyarchi seyyama ipdi oru kelvi avala pathu ketkaraiya unnai enna solla...kamali ivana mathurathu romba romba kastam....
 

Sudha RK

Bronze Winner
இந்த சரண் ஓவர் லவ்வுல இப்படி ஆகிட்டானோ🤔🤔.....

எது பாஸ்ட் ....எது பிரசன்ட்....ஒரேகுழப்பமா இருக்கு....ரொம்ப ஆராய்ச்சி பண்ணினா ...இருக்கிற கொஞ்ச நஞ்சமும் போய்டும்...சோ என்னதான் ஆகுதுன்னு யோகிக்காம படிக்கலாம் 😜😁....

கமலி இப்போதான் சரியா யோசிக்கிற..... இதே சந்தேகம் தான் எங்களுக்கும் ஆரம்பத்தில இருந்து😵😵.... ஆனா பதில் தான் தெரியல🙊🙊....
 
Top