All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை அருமை கவி sis. ராம் ஷ்ரவனி மோதலில் ஆரம்பித்து. கல்யாணம்பண்ணியும் மோதல் தொடர்ந்து பின்னர் அன்பால் புரிந்து காதல் செய்வது செம. ராம் அவள் மேல் அன்பு அக்கறை சண்டை அனைத்தும் செம. கோபத்தில் தெலுங்கு பேசுவதும் ஷ்ரவனி காதல் வந்தவுடன் தெலுங்கு பாடல் மூலம் சொல்வதும் அழகு. நட்புகள் செம. பாலா பாலா அம்மா சீதா டூ மச். ராம் அம்மா ஷ்ரவனி அப்பா அம்மா சூப்பர். வருண் சூப்பர். கதை அருமை.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Surprise ud thanks kavi sister

மிக அழகாக அவனின் மனதையும் நடந்ததையும் கூறிய விதம் அந்த கதை களம் அருமையாக இருந்தது.

வருணனின் மாற்றம் அழகு.

சீதாவின் குணம் இவ்வளவு மோசமாக இருந்திருக்க கூடாது.

இந்த அழகான காதல் ஜோடியை பிரியும் ஏக்கம் தான். விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள்.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீக்கு பக்தி அதிகம் போல... 😊

ஆமா ஷ்ரவாணி அடிச்சிட்டு தப்பு அவர் மேல இல்லனதும் அத மறந்துட்டு கிளம்புனது எனக்கும் காண்டாச்சு... 😤

அசிஸ்டன்ட் கமிஷனர் ஆஹ்... 🤩

பர்த்டே... அவங்க கனவுல வந்தது யாரு... 🤔

வருண் பாத்து ஏன் அப்செட் ஆனாங்க...

நைஸ் ஸ்டார்ட் dr... ❤
ஷ்ரவாணி... கூட இருக்கவங்க குடிச்சிருக்காங்களா இல்ல வேற எதும் பிரச்சனையா...
இருக்கலாம் பட் அவங்க கோபம்.. 🙄

போலீஸ்னா கேக்கதான் செய்வாங்க...

அவரதான் எனக்கு புடிச்சிருக்கு... நல்ல பையன்...😊
ஓகே... அவங்க frd ட்ரிங்க்ஸ் எடுத்துக்கறது அவங்க தனி பட்ட விஷயமா இருக்கட்டும்...

அவங்க டிரைவ் பண்ணாலும்...
போலீஸ் பாத்தா அப்படி தான நினைப்பாங்க... யாரா இருந்தாலும்...

அவங்களே இதுபோல பாத்தா இததான் நினைப்பங்க...

போலீஸ் க்கு ஆர்டர் போடுறாரு... அவரும் ஒரு போலீஸ் ஆஹ் இருக்க சான்ஸ் இருக்கு னு தெரில...😅

அவங்க தள்ளி விடாதான வந்தாங்க... சோ அவங்கள விட்டதுக்கு சரியா போச்சு...

அவங்கள கல்யாணம் பண்ண முடிவாக போகுதா... எப்படி... 🤔

நைஸ் கோயிங் dr... ❤
மிக்க நன்றி மா 💞💞
 
Top