All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது என்ன நிகழ்ச்சி என்று சொல்லாமல் போய் விட்டீர்களே கவி அக்கா செவ்வாய் வரை காத்திருக்க வேண்டுமா?
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சலபாகுந்தி கவி sis. இரண்டு பேரும் கண்ணாமூச்சி முடிவு வரப்போகுதா செமகவி sis. கை வலிக்கு வெந்நீர் வைங்க கவி sis. பின்னர் பச்சை தண்ணீர் வைங்க மாறி மாறி வைச்சால் வலி கொஞ்சம் சரியாகும் கவி sis. Take care sis❤❤❤
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Haiyo… rendum rendu agappai… adhuvum kalanda agappai… 🙄🙄🙄 love pannina solla vendiyathu thane… ivangalave oohichittu ipdi pirinji ninna epdi engalukku entertainment kidaikkum 😕😕😕

Ethe Minister mahal valakkula maatti irukkirathu namma Varun ah??? Ivan mamavoda sathiya irukkumo?!? 🧐🧐🧐 mama magalai thane ivanukku pair ah poda porenu sonneenga???
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud superb mam ellame thavarana purithalaal vanthathu Sriram Shravany eruvarum oruvarai oruvar tharpoothu virumbukiraarkal aanaal manathukul thaankalahave ontrai ninathu vilagukiraarkal manam vittu pesinaal thaan itharku oru mudivu varum Minister pen Anusha vivakaarathil Varun maatti iruppathu enna solvathu theriyavillai antha pen veru alaipesi ennai evanudan pesa payanpaduththi irukkiraal Sriram Shravany prachchanai eppadi mudivuku varum enpathai ariya aavaludan next ud waiting mam viji
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹப்பா இரண்டுக்கும் இப்பதான் கலண்டநட்டு மணடையில டைட்டாகுதுபோல இன்னாம்மா ஹிரோயினு புரிஞ்சுதா.?. ரொம்ப உனக்கு ஸ்டாரடிங் டிரபுள்.இஇதூக்கே இருபது எபியாயிருச்சு. கொஞ்சம் சீக்கிரம் வாம்மா மின்னல்.!!!.
மிக்க நன்றி மா 💞💞
 
Top