All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kalai karthi

Well-known member
ராம் சூர்யா பற்றி விசாரணை பண்ணினானே . ஷ்ரவனி கார்டு பற்றி கேட்டு இருந்தால் சொல்லியிருப்பாள்.தோழிகள் டூ மச். சூர்யா 👍. சுவாரஸ்யமாக போகுது கவி sis. ❤❤
 

vijirsn1965

Bronze Winner
Ud supera irunthathu Sriram, Shravani Suryavai kadhalippathaka ninaithu kondirukkiraan Shravani than thozhikalidam than thirumanaththai partri sollaathathaal avarkal Shravani Surya vai vaithu innumum kidal sekiraarkal Sriram solvathu correct thane lift il Shravani punnakai seithirukkalaame Sriram ye kurtram solkiraal ippo friends veedu thedi vanthu vittaarkal enna seiya pokiraal therinthavar entru sollividuvaalo super arumai mam viji
 

Thani

Well-known member
ஒரு மெய்யை மறைத்தால் இப்படி கஸ்டபடணும் வனிகுட்டி நண்பிகள் வந்திருக்கிறார்கள் போய் சமாளி😜
 

Banumathi Balachandran

Well-known member
ராம் தன்னுடைய காதலை புரிந்து கொண்டான். இவள் எப்போது புரிந்து கொள்ள?

இப்போது தான் லேசாக பல்ப் எரிய ஆரம்பித்து இருக்கிறது

நண்பிகள் பட்டாளத்தை எப்படி சமாளிக்க போகிறாய் ?
 
Top