All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Vaishanika

Bronze Winner
நானு அந்தக்கோட்ட தாண்டி வரமாட்டேன் நீயும் வரப்புடாது லெவல்லுல பண்ணுதுங்கப்ப ரண்டும்.சரி ஒரு சமாதானப்புறாவ கவிம்மா கிட்ட குடுத்துவுட லாம்.ஆனாலும் இந்த ஹீரோயினு ரொம்பத்தான் டெரரா ப்லீம் காமிக்குது.சுச்சூ அவ நைனா கிட்ட ஆன் ஆஃப்.
 

Banumathi Balachandran

Well-known member
ராம் சொல்வது போல் அவள் சரியான லூசாகத்தான் இருக்கிறாள்.

டேய் ராம் இவளை வைத்து தான் நீ இனி காலம் தள்ள வேண்டும் ஹாஹாஹா
 

Kalai karthi

Well-known member
ஷ்ரவனி முந்திரி கொட்டை. ராம் செம. இருவரும் கியூட். சல நச்சந்தி கவி sis❤❤
 

Gowsalya raju

Active member
எக்கோ ஷ்ராவணி வேற லெவெல்ல ஸ்ரீயை வச்சி செய்யற :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஸ்ரீராமா உனக்கு பெட்ரமாக்ஸ் தான் வேணுமா நல்ல யோசிச்சிக்கோ அவளே டைவர்ஸ் தரேன் சொல்றா....
இதான் சான்ஸ் வாங்கிட்டு ஓடி ஒரு நல்ல தெலுங்கு தெரிஞ்ச பொண்ண பாத்து கட்டிக்கோ;););)
 

vijirsn1965

Bronze Winner
Super jodi mam adhuvum Shravani pannum amarkalam vegu suvarsiyama irukku telugu puriyaamal ellam thappaha ninaithu kolkiraal dhevuda entru sonnathil thaan prachchanaiye aarambam yeanty entraal yeandi entru koopidukiraai enkiraal arthamaayintha ental nithyanantha enkiraal Sree Ramachandhra Alluri entraal Colluri. enkiraal avalin lootty seattai romba athikamaahi vittathu divorce veandum enkiraal pinbu parents ku aaha avanudan chennai vara oththu kolkiraal kilambum neram aval puriyaamal sollum vaarthai avalai thavira anaivaraiyum sankadamaaha unara vaikirathu ethilum oru avasaram yosippathe illai eppadiththaan SriRam samaalikka pokiranoo ud vegu arumai superb mam viji
 
ரொம்ப நல்லா இருக்கு
கல்யாணம் உடனே டைவர்ஸ்
ஷ்ராவனி
ஸ்ரீ ராம் பொறுமையா
என்ன செய்ய போறானோ
இதுல கண்டம் வேற
எப்ப எப்படி வரப்போகுதோ
 
Top