All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க கவி? நிறைய கதைகளை நான் உங்களுடையதை படித்ததில்லை... ஆனால் அமேசான் மற்றும் அழகிய சங்கமம் போட்டியில் வெற்றி பெற்று அதுவும் முதல் இடத்தை பிடித்த தங்கள் கதைகள் மீது ஒரு ஈர்ப்பு வந்து விட்டது.. வாழ்த்துக்கள்...
 

Shanthigopal

Well-known member
கவி! எங்கள் சுந்தர தெலுங்கில் தலைப்பை கொடுத்து எங்களை படிக்க தூண்டிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி..

நாயக நாயகி இருவரும் சந்தித்து கொள்ளும் இடங்கள் வெடி என்றால் இருவருக்கும் அவர்களுக்கு தெரியாமலே திருமணம் நிச்சயிக்கப்பட்டு நாளை திருமணம் என்ற நிலையில் முன் தினம் சந்திக்க வைத்த தருணம் சரவெடி.. இருவரும் அவர்களின் தாய் தந்தைக்காக ஒன்று சேர்ந்துள்ளார்கள்.. இனி அவர்களின் வாழ்க்கை புயலா? இல்லை புயலுக்கு பின் வரும் அமைதியா?

கவி! எங்களை நிறைய இடங்களில் கவர்ந்து விட்டீர்கள்.. இன்றைய தலைமுறை (ஷ்ராவனி ஆட்டம்) மற்றும் நேற்றைய தலைமுறை (ஜாதகம் கண்டம்) ஆகியவற்றை புகுத்தி இக்கதையை அழகாக கொண்டு செல்லும் விதம் அற்புதம்... வாழ்த்துக்கள் கவி...

இனி இருவரின் டாம் & ஜெர்ரி சண்டையை காண ஆவலுடன்...
 

ilakkiyamani

Bronze Winner
nce update kavi sis..ram ammavirkaga ,shravu appavirkku endru iruvarum ,thirumana seithu kondanar..ram oda raatchasi enna panna pora..adhai sri eppadi samalikka porannu parkka,eagera waiting kavi sis (y)(y):love::love:
 

Banumathi Balachandran

Well-known member
ஆக மொத்தம் இருவருக்கும் பிடிக்காமலே திருமண பந்தத்தில் இருவரையும் கோர்த்து விட்டு விட்டீர்கள் அடுத்த என்ன செய்வதாக இருக்கிறீர்கள்?🤔🤔🤔
 
Top