All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி அக்கா

கல்யாணம் செய்த பிறகு காதலிப்பதாக சொல்லும் நாயகன் காதலித்து கல்யாணம் செய்ய நினைக்கும் நாயகி

இப்போதே இவர்களை படிக்க ஆவலாக இருக்கிறேன்
 

Hanza

Bronze Winner
wow.... Super... Enne ellarume Telugu la kudhichitteenga... Ithu moonaavathu kadhai nan vayasukku raghu telugu hero... 😍😍😍😍
enna irunthalum telugu thane ennoda puhuntha veedu... 😝😝😝😝😝

Shravani alagana name...❤❤❤
oru idathula shravani kku Vaishali nu pottu irukeenga..
 

JoRam

Active member
புதிய கதைக்கு வாழ்த்துக்கள் கவி சிஸ்.

டீ, காபியே பட்டய கிளப்புதே.
 

Deebha

Well-known member
All the best for your new story sis... இரு துருவங்களும் சந்திக்க போகும் நிகழ்வை காண ஆவலாக காத்திருக்கிறேன்.... ஜானகி அம்மா too young in her thinking....
 
Top