All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi kavi si..
unge stry very nice.. I thoroughly enjoy the stry... love, romance.. paasam..trogam ippedi niraiye...
nithi and rudra pair semme.. enna oru love.
seekirame roshini and amar ode love stry ethirpaakiren.
my best wishes to you kavi,
Nandri ma
amar eppo varuva nu theriyala...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis.....unga story semaya irunthuchu last epi super ruthura ku justify panitinga rendu per oda love chanceless no words to say.....keeping rocking waiting for next story come soon.....all the best
Nandri ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai Kavi
Nice story Nithis decision towards Ram and Anu is correct. But u ended the story silent ly .
Give some Epilogue pa.Innum konjam Rudhra love pakanum pls .
Nandri ma...
no epilogue ma...sry
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi sis sema superb story sis nane nana neye thana mella mella marine na super sema. Ruthra nithi chance illa sema love pa apdiye oru hindi serioul romance patha mathi irunthathu . ருத்ர மூர்த்தியய் நின்றவனின் வாழ்வில் அன்பெனும் நிதியை அளிதந்த தேவதையோ நீ. கல்லாய் நின்றேன் உளியாய் வந்தென்னை செதுக்கிய தேவதையே. உயிர்பற்ற என் உலகில் ஒளியூட்ட வந்தவளே. அனல் காட்டில் பெய்த பனி மழையோ நீ. சுட்டெரிக்கும் சூரிய ஒளியில் நிழல் தரும் குளிர் நிலவோ நீ. உந்தன் கண்களின் ஜாலத்தில் காலம் மறந்து கனா கண்டு நிற்கிறேன். உந்தன் உதட்டுச் சுழிப்பில் உறைந்து போய் நிற்கிறேன் . தனிமை என்னும் என் பாலை வன வாழ்வில் வந்த சோலை மலரோ நீ. உருகி நிற்கிறேன் உந்தன் ஒற்றை பார்வையில். வரமாய் வந்தாய் வாழ்வு தந்தாய்.நானும் நீயாகி போன மாயம் செய்தாய். உயிர் உறுகிடும் உந்தன் காதலில் மெய் மறந்து நிற்கிறேன். காலமெல்லாம் காதலுடன் உன் உன் கண்ணாலனாக வாழ்ந்திடும் வரம் கிடைத்திட வேண்டும் என் இனிய தேவதைய . தthis is for nivi and rudhra
arumaiyana varigal...
Nandri ma...
 

gomathi25

Member
super ending. first story mari illai. unga way of writing super. eppadi irrunthalum ruthra seprate aaga than irrunthan. anu mohan sana sharavan oru family aaga supportive aaga irruntharkal. nambikai drogham seitha anu and mohan ikku entha thandanai illai. society il avarkal respect aaga than life i lead panragal. ruthra and avaga amma patri padiikkum pothu mansu romba kastamaga irruku. anu suicide panne kolgeran soli ruthra amma vai sucide panne vaithuviittal. ethu story polla illai real life mari irruku. romba naal etha story mansula irrukum.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி,

நானே நானா நீயே தானா...

ஒரு நொடி மயக்கம்
ஓராயிரம் மறைக்கும்...
காமம் என்ற சாபம்
காலத்தால் அழியா காவிய முடுக்கம்..!

கருவின் உருவில்
கறுகும் மனதில்
காட்டாறாய் பாய்ந்த காதல்....
வீறுகொண்ட மனதில்
பேறுகண்ட காதல்....
நேர்கொண்ட நடையில்
சீர்கண்ட காதல்...
காவிய நடையில்
காதலின் இலக்கணம்..!

மறக்க முடியா மறுமைகள்
மறுக்க முடியா உண்மைகள்
வாழ்க்கை ஏட்டில்
வீழ்ச்சியாய் நின்றாலும்...
தோல்வியால் துவளாமல்
நிமிர்ந்து நின்ற மன்னவன்...
காவிய நிமிர்வில் கலங்கரை விளக்கம்!

விதியால் வந்த சொந்தம் - அது
மதியால் வந்த அந்தம் என
காதலாய் நின்ற காதல் வாழ்வில்
காதலியாய் கிறக்கும் நாயகி...
காவிய ஓட்டத்திலே அகத்திரை விளக்கம்!

வித்தியாசமான நிமிர்வை
இரண்டே வரிகளில்
இறுக்கமாய் உணர்த்திய
இயல்பான முடிவுரை........
நேர்மறை சிந்தையின்
நேர்த்தியான அலங்காரம்...!

அலங்காரம் புதிதாய்
அன்பின் நேர்மையை
அடித்துச் சொன்ன
அருஞ்சுவை காப்பியம்...
அதிகாரம் தெளிவாய்
அன்பின் அருமையை
அடித்துச் சொன்ன
அழியாத ஓவியம்...!

முதல் கதை என்று யோசிக்க வைக்காத அழகிய நடையில் அருமையாய் சொன்ன அன்பான கதைக்கு என் இனிய வாழ்த்துக்கள் கவி, நன்றி.
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவி,

நானே நானா நீயே தானா...

ஒரு நொடி மயக்கம்
ஓராயிரம் மறைக்கும்...
காமம் என்ற சாபம்
காலத்தால் அழியா காவிய முடுக்கம்..!

கருவின் உருவில்
கறுகும் மனதில்
காட்டாறாய் பாய்ந்த காதல்....
வீறுகொண்ட மனதில்
பேறுகண்ட காதல்....
நேர்கொண்ட நடையில்
சீர்கண்ட காதல்...
காவிய நடையில்
காதலின் இலக்கணம்..!

மறக்க முடியா மறுமைகள்
மறுக்க முடியா உண்மைகள்
வாழ்க்கை ஏட்டில்
வீழ்ச்சியாய் நின்றாலும்...
தோல்வியால் துவளாமல்
நிமிர்ந்து நின்ற மன்னவன்...
காவிய நிமிர்வில் கலங்கரை விளக்கம்!

விதியால் வந்த சொந்தம் - அது
மதியால் வந்த அந்தம் என
காதலாய் நின்ற காதல் வாழ்வில்
காதலியாய் கிறக்கும் நாயகி...
காவிய ஓட்டத்திலே அகத்திரை விளக்கம்!

வித்தியாசமான நிமிர்வை
இரண்டே வரிகளில்
இறுக்கமாய் உணர்த்திய
இயல்பான முடிவுரை........
நேர்மறை சிந்தையின்
நேர்த்தியான அலங்காரம்...!

அலங்காரம் புதிதாய்
அன்பின் நேர்மையை
அடித்துச் சொன்ன
அருஞ்சுவை காப்பியம்...
அதிகாரம் தெளிவாய்
அன்பின் அருமையை
அடித்துச் சொன்ன
அழியாத ஓவியம்...!

முதல் கதை என்று யோசிக்க வைக்காத அழகிய நடையில் அருமையாய் சொன்ன அன்பான கதைக்கு என் இனிய வாழ்த்துக்கள் கவி, நன்றி.
ஹாய் செல்வி
அழகான கவிதை நடையில் அருமையான விமர்சனம்....
நன்றி பா
 
Top