ஹாய்... கவி.... ருத்ரன்.... நல்ல திறமையான தொழிலதிபராக மட்டும் இதுவரை பார்த்தவனை...ஏ.சி.பி... ருத்ரபிரதாப்பாக.... பார்த்ததில் பிரம்மித்து விட்டேன்.... !சிக்கலான... நிஷா....விவகாரத்தை..... அவன் அழகாக கையாண்ட விதம்...புத்திக்கூர்மையுடன்......சாதுர்யமாக... ரஜத்தின் மனைவியை கொண்டே அவனுக்கு.... பாடம் புகட்டி.... அவனை உள்ளே தள்ளியவிதம் சபாஷ் போட வைத்தது...!!/அவனுடைய... சாகசத்தை... அறிந்ததிலிருந்தே. ஏசிபி ருத்ர பிரதாப்பை...ரொம்பவே பிடிச்சிடுச்சி... ஏன் பா அவன் போலீஸ் வேலையை விட்டான்??...... தன் மனைவியை அவன் முதன் முதல பார்த்து .... காதலில் விழுந்த நொடியும்.... தன்னவளின் பிறந்த நாள் அன்று அவள் தன்னை பார்க்கவில்லை என்ற வருத்தமும்....வெகு அழகு.... !! அப்போவே பார்த்திருந்தா மட்டும் இவன் அவளிடம் காதலை சொல்லியிருப்பானா.... என்ன..??!
பிடிவாதக்காரன்.... !! இப்போ.... மனைவியாய் உடனிருப்பவளிடமே........ சொல்லாமல் ஏன் இத்தனை தயக்கம்.... ருத்ரா....!!.. ஏசிபி...ருத்ராபிரதாப்பை ரொம்ப பிடிச்சிருக்கு கவி... சூப்பர்! வியக்க வைத்த அவனது இன்னொரு பரிமாணம்...!!! சூப்பர்...???????????????????????
??