Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாநானே நானா நீயே தானா கதை சுப்பர் பிரதி & நதி ஜோடி அருமை இருவருக்கும் இடையே புரிதலும் மிகவும் அற்புதம் உங்களுடைய முதல் கதையை மறுபடியும் பதிவு செய்தமைக்கு நன்றி நான் இப்பொழுது தான் படித்தேன் மிகவும் நன்றி உங்களுடைய மற்றும் நாவல்கள் மறுபதிப்பு செய்யுங்கள் சகோதரி
புதிய கதை தொடங்கிவிட்டதால் இப்போதைக்கு வேறு ரீரன் கிடையாது மா