All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "தழலாய் நின் நேசம்..!!" - கதை திரி

Status
Not open for further replies.

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்

இதோ கதையின் அடுத்த அத்தியாயத்தை பதித்து விட்டேன்.. படித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்..

TNN - 18 (b)

இந்த கதையை பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள லிங்கில் என்னோடு பகிர்ந்துக் கொள்ளுங்கள்..


இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
1000159084.jpg
ஹாய் டியர்ஸ்

ஒரு சந்தோஷமான விஷயத்தோடு உங்களை சந்திக்க வந்து இருக்கேன்..

அடுத்து ஒரு சின்ன முயற்சியா "NIVITHA DISTRIBUTORS" நானும் என் தோழிகளும் இணைந்து தொடங்கி இருக்கோம்❤️❤️

ஜனவரியில் முடிவு செய்தது, ஏப்ரலில் அறிவிப்பு கொடுத்து தொடங்கி இருக்க வேண்டிய ஒன்று.. தவிர்க்க முடியாத காரணத்தால் அப்போது செல்படுத்த முடியாமல் போனது..

இந்த கால தாமதமும் நல்லதுக்கே என்பது போல் பலர் நம்மோடு இப்போது கை கோர்த்து இருக்கிறார்கள் 😍😍

Srikala Tamil Novels (ஸ்ரீகலா பதிப்பகம்)


Mallika Manivannan (மல்லிகா மணிவண்ணன் பதிப்பகம்)


Priyanga Natchimuthu (MS பதிப்பகம்)


Parveensheik (AA பதிப்பகம்)


Pommu Novels (மஹதீரா பதிப்பகம்)


Prasha Jeyakumar (பிரஷா பதிப்பகம்)


Kavi Chandra (கவி சந்திரா பதிப்பகம்)

நான் கேட்டதும் எந்த தயக்கமும் யோசனையும் இல்லாமல் புத்தகம் கொடுத்து எங்களின் சிறு முயற்சிக்கு துணை நின்ற அத்தனை பேருக்கும் என் மனமார்ந்த நன்றிகள் ❤️❤️

இதோ இனி உங்கள் விருப்பமான எழுத்தாளர்களின் புத்தகங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும்..

எப்போதுமே நம்மிடம் புத்தகம் வாங்குபவர்களுக்கு 10% தள்ளுபடி விலையில் புத்தகங்கள் கிடைக்கும்❤️

எல்லா புத்தகங்களும் தயாராக உள்ளது.. உங்கள் பிரதிக்கு முந்துங்கள்..

எங்களோடு சேர்ந்து பயணிக்க விரும்பும் வாசக தோழிகள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்ங்க ❤️❤️

உடனுக்குடன் புத்தக வெளியீடு பற்றிய தகவல்கள் உங்களை வந்து சேரும்..

NIVITHA DISTRIBUTORS FB PAGE LINK


NIVITHA DISTRIBUTORS WHATSAPP CHANNEL LINK


எங்களோடு இணைந்து பயணிக்க விரும்பும் பதிப்பகத்தார் கீழே உள்ள அலைபேசி எண்ணிலோ இல்லை மெயில் ஐடியிலோ எங்களை தொடர்புக் கொள்ளலாம்❤️

Mob : 99940 47771 / 99623 18439

Mail id : nivithadistributors@gmail.com

இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்

கவி சந்திரா
 
Status
Not open for further replies.
Top