All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் எபி. நல்லா ஏமாத்திவிட்டீர்களே ரைட்டர்ஜி நேத்ரா ரவுடிக்கு வாழ்க்கை படபோகுதுனு!!! அப்படி ஷாக் அயிட்டேன்:rolleyes::oops:
ஹா ஹா ... அப்படி எப்படி விட்டுடுவோம் டியர்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Police ah irukumnu gushing irunduchi
Super ade poiceten..
Ram romb lv pandrano
Kulfi ila ah
Milga bajji😂😂😂
மிக்க நன்றி மா 😍😍
உங்க யூகம் சரியே... ராம் செம்ம டீப் லவ்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam நான் ஆரம்பத்திலே டீசரை வாசித்த நேரத்திலே hero ஒரு பொலிஸ் என்று கண்டுப்பிடித்து விட்டேன். அதை நான் குறிப்பிட்டிருந்தேன்.(mar 30)
மிக்க நன்றி மா 😍😍
ஆமா மா நினைவு இருக்கு
 
Top