Ammu ❤️
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கையில் மிதக்கும் கனவா நீ!!!
ஹாய் கவி அக்கா...முதல்ல முதல்ல ரொம்ப சாரி சாரி அக்கா உங்க கூடவே பயணிச்சு
இந்த கதையை முடிக்க முடியாம போனதுக்கு..
ப்ராஜக்ட் வொர்க் ஆன்லைன் கிளாஸஸ் மாமா கல்யாணம்னு ஒரே வேலை அக்கா...எல்லாம் சேர்ந்து என்ன கட்டிப்போட்டுச்சு..
அப்பூறமா உங்க கதையை படிக்கச் சொல்லி இன்ப டார்ச்சர் கொடுத்த ஷாலுமாக்கு நன்றிகள் பல...
கதைக்குள் போவோமா...
அதிரடியாக சுழன்றடிக்கும் நம் கதாநாயகனை
அமைதினாலே சுழலவைக்கும் நம் கதாநாயகி...
கதைகளின் ஆரம்பம் முதலே நம் சஞ்சு ஸ்கோர் செய்து கொண்டே இருப்பார்(ஹான்ட்ஸம் பெல்லோ)
நம்ம சஞ்சு நீருக்கு அறிமுகமாகுற காட்சியே அசத்தல் போங்க...அசால்ட்டா ஒரு கொலை பன்னீட்டு இருக்கும் போது அஞ்சாம நம்ம கதாநாயகிய பாத்து வீசுவாங்க பாருங்க...
அதுக்கு அப்பூறமா பேருந்தில பாக்குறது எல்லாமே அழகா கொடுத்திருக்கீங்க அக்கா...
சமுதாய நிகழ்வுகளை ஒவ்வொன்றா எடுத்துச்சொல்ல ஆரம்பிச்சது கதை...
கதையில் இடம்பெற்ற ஒவ்வொரு சமுதாய சீரழிவுகளுமே அன்றாடம் நம் வாழ்வில் கேட்பது பார்த்தது விமர்சிச்சது...அதை நம்ம கதாநாயகன் கையாண்ட விதம் ரொம்ப த்ருப்தியளிப்பதா இருந்துச்சு...நிஜ வாழ்க்கையில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்காதானு தோனுச்சு...அந்த அண்ணன் தங்கை நிகழ்வை பாக்கும் போது அவ்ளோ கணமா இருந்துச்சு அக்கா...அவனோட தங்கைனதும் அவனுக்கு ஒரு அக்கறை வந்தத பாக்கும் போது அவ்ளோ கோபம் வந்துச்சு..
அவன் தங்கைனு தெரிஞ்சாச்சும் விட்டானேனு சந்தோஷபடுறதானேனு தெரியல அக்கா...
பல குழப்பங்களோட நகர ஆரப்பிச்சது கதை ஒரு பக்கம்
நீரு ராம் உடனான பந்தம்...
சஞ்சுவின் அதிரடி காதல்...
சஞ்சு நீருவின் கல்யாணம்...
நீருவின் காவல்துறை மேலான வெறுப்பு...
சமுதாயத்தில் நடக்கும் இன்னல்கள்...
நீருவின் யாருமில்லா வாழ்வு...
சஞ்சுக்கும் நீருக்குமான பந்தம் என்னனு...
பள்ளிவளாகத்தில் நடக்கும் சமூக முரண்பாடான செயல்கள் நமக்கு தெரிய ஆரம்பிச்சதும்தான் கதை அதோட மையப்புள்ளியை நோக்கி பயணிக்க ஆரம்பிச்சது...பள்ளிகளின் உண்மை முகத்தை தைரியமா சொல்லியிருக்கிங்க அக்கா...வரதராஜன் என்ன மாதிரியான மனுஷன் இவன்...எவ்ளோ அசால்ட்டா எல்லா தப்பையும் செஞ்சுட்டிருந்தான்...நம்ம தலைரு கையில் இருந்து தப்பிக்க முடியுமா...
மதுசூதனன் அதுக்கு மேல ஆனா அவன சிக்க வைச்சயிடம் அதிரடி போங்க...
ஒரு வழியா எல்லா வழக்குகள் முடிஞ்ச சமயம் ராம் கடத்தப்பட்டுடார்...அந்த பருப்பு சாதம் வீடு வடிவமைப்புனு அப்போவே ஒரு சந்தேகம் வந்துச்சு சஞ்சு தான் ராமோனு....கடைசில அது நிருபனமாகிவிட்டதுஉஉஉ....
எத்தன பேருதான் நம் ஹீரோக்கு....
நம்ம நீருவையும் ஆகாஷையும் வெறுப்பேத்துன அந்த கிருஷ்ணாவாஆஆ நம்ம சஞ்சுஉஉஉஉ
ஆகாஷ் நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருந்துச்சு அக்கா...விதி எப்படியெல்லாம் விளையாடிருக்கு பாருங்க...
அந்த ராம் அப்போ இந்த ராம் இல்லியாஆஆஆ..????
வேற ராமாஆஆஆஆ....???
அவனோட லவ்வரும் ஒரு டீச்சராஆஆ????
பேஷ்..பேஷ்...அற்புதம் போங்க...
எப்படியோ நம்ம சஞ்சுக்கு ரூட் கிளியர்...
நம்ம நீருவோட எல்லா உறவுகளையும் இழக்க வைச்ச கடவுள் எல்லாமும் ஒரே உறவான நம்ம சஞ்சுவ கொடுத்திருக்கார்...
எல்லாரையும் சொல்லிட்டு நம்ம ஹீரோவோட தம்பிய சொல்லாம இருக்க முடியுமா அதாங்க நம்ம பிளாக் ஷ்டோன்...பொறுக்கிக்கு ஏத்த பொறுக்கி
ரொம்ப அழகான கதை கொடுத்திருக்கீங்க...
சமூக நோக்கோட உங்க கதையோட ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் வடிவமைச்சிருக்கிங்க.
ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசுச்சு அக்கா...
இப்படி ஒரு கதை கொடுத்ததுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்...