All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Good message ma'm. 👌👌👌
"பெண்களை போகப்பொருளாக பார்க்காதீர்கள். ஆண்களை ATM machine களாக பார்க்காதீர்கள். அவர்கள் மனதைப் பாருங்கள்." awesome lines👌👌👌
மிக்க நன்றி மா💕💕
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சஞ்சய் மூலம் சொன்னது சரியான வாதம்.ஆனால் என்ன இந்த நியாயங்கள் எல்லாம் கதையில் தான் கிடைக்கும் நிதர்சனத்தில்?
மிக்க நன்றி மா💕💕
கதையிலாவது கிடைக்கட்டுமேன்னு தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை சொன்னது எதார்தமாக இருந்தது அப்படி பட்ட குற்றம் நடைபெறாமல் இருக்க சொன்ன விளக்கம் சூப்பர் சகோ
😲😲😲😲😲😲😲
மிக்க நன்றி மா💕💕
 
Top