All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இளா... அனாதையா???.🤔....
இந்த பிரபுக்கும் இளாக்கும் என்ன சம்பந்தம்.... அவளை கூட்டிட்டு போறதுலயே குறியா இருக்கான்....
தாத்தா வோட கொலைக்கும் இவனுக்கும் சம்பந்தம் இருக்குமோ 🤔🤔🤔.....

Nice ud sis 😄....
Ama avalukku yarum illai...unga ella kelvikum vidai kathaiyil iruku
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் ஸ்டார்டிங் மா.
இளாவுக்கும் தாத்தாக்கு என்ன உறவு?.
தாத்தாவின் மரணத்திற்கு உண்மையாவே யார் காரணம்?
தாத்தாவின் மரணத்தில் இளாவை சிக்கவைக்க பிரபு துடிக்க என்ன காரணம்?
எழில் இளா மேல் கொண்டுள்ள அன்பு நட்புக்குற்பட்டதா இல்லை அதையும் தாண்டிய நிலையா?.
பிரணப் இளாவை எதிரிகளின் சூழ்ச்சிலிருந்து காப்பாற்றுவனு பார்த்த அவனே அவளை சந்தேகப்படுகிறான்,அதற்க்கு என்ன காரணம்?.
எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து தப்பிப்பாளா இளா?
அறிய ஆவலுடன் காத்திருக்கும் உங்கள் பாப்புக்குட்டி:love::love::cool::cool::cool:.
View attachment 6188View attachment 6189
Nandri pappu kutty
Unga ella kevikum vidai kidaikum
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa.. Semma semma episode...ethuku பிரபு ila va kutitu pooganum nu paakaraan... நல்லவேளை avala Pranab அனுப்பு la... யாரு avara saagadichaanga... Hmm ila thaan romba paavam... இனிமேல் என்ன aaga pooguthoo.. Super Super.. Eagerly waiting for next episode
Nandri ma
Yaru kolai senjathunu neegalea kandu pidinga pakalam
 
Saaju

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super ud... yaar kolai panna?? pranab vantha udane ilaa vai verukkira maathiri senjittaane antha padupaavi police kaaran... paavam ila... waiting for next...
 
Kuzhapathil than nalathu nadakum
 
Priya balakrishnan

Active member
Starting மர்கயாவா??? இன்ரோ இல்லாமையே தொடங்கிடிங்க சிஸ்... பிரபு ஏன் இளா மேல இவ்ளோ கோவம்...??? செல்ல பேரனா காட்டி இருக்கிங்க அவர் கிட்ட இளா பத்தி தாத்தா சொல்லலையா?? இங்க இருக்ர பெரிய ஆபிஸர் எல்லாம் தெரின்சவருக்கு ஏன் இளா பத்தி தெரியாம போச்சு??? கன்னா பின்னான்னு முடிச்சு போட்டு வச்சு இருக்கீங்க எப்போ ரீலிஸ் பண்ணுவீக
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Starting மர்கயாவா??? இன்ரோ இல்லாமையே தொடங்கிடிங்க சிஸ்... பிரபு ஏன் இளா மேல இவ்ளோ கோவம்...??? செல்ல பேரனா காட்டி இருக்கிங்க அவர் கிட்ட இளா பத்தி தாத்தா சொல்லலையா?? இங்க இருக்ர பெரிய ஆபிஸர் எல்லாம் தெரின்சவருக்கு ஏன் இளா பத்தி தெரியாம போச்சு??? கன்னா பின்னான்னு முடிச்சு போட்டு வச்சு இருக்கீங்க எப்போ ரீலிஸ் பண்ணுவீக
Intro illamayaaaa teaser potu irunthanea....
Unga ella kelvikum pathil kathayil undu. Ma...
 
Top