All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Daffodil

Well-known member
சூப்பர் பதிவு. இந்த கதையை பாதியிலே நிறுத்துவிட்டீர் நானும் ரொம்ப நாள்ளாக தேடினேன். இங்கு வந்தப்ப கூட உங்க நேம் பார்த்தயுடனே அந்த நாவலைதான் தேடினேன் இப்போதுதான் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.நன்றி ரைட்டர்ஜி.
Ellarum enganga padicheenga enakku theriyala
 

Banumathi Balachandran

Well-known member
ஏற்கனவே படித்து விட்டேன். மறுபடியும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அருமையான கதை
 

Daffodil

Well-known member
ஏற்கனவே படித்து விட்டேன். மறுபடியும் படிக்க ஆரம்பித்து விட்டேன். அருமையான கதை
நான் இப்போ தான் படிக்கிறேன் சகோ... என்ன இது ஹீரோ ஹீரோயின் வேற வேற ஆளுங்க கூட இருக்காங்க...
 
Top