All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Lakshmi perumal

Bronze Winner
சந்து செம சின்ன பெண்ணாக இருந்தாலும் கண்ணனிடம் பேசியது அருமையாக இருந்தது.
 

Ramyasridhar

Bronze Winner
அப்பா செய்த தவறுக்கு மீரா என்ன செய்வாள் பாவம் 😔சந்து எப்படியோ கண்ணனின் மனதில் தெளிவை ஏற்படுத்திவிட்டாள் 👌
சந்துவுக்கு இரண்டு வருடம் விடுதி தான் கதியா🤷‍♀️ அவனை பிரிந்திருக்கும் கடுப்பில் அவள் மாமாவுக்கு பயங்கரமா சாபம் எல்லாம் கொடுக்குறாளே 😯 அவளை பிரிந்து இனி வம்சியின் நிலையும் பரிதாபம் தான்....
நிதின் மற்றும் சந்து குடும்பத்தினர் என்ன மனநிலையில் இருக்கிறார்கள்? அவள் கிணற்றில் குதித்ததும், வம்சியை திருமணம் செய்யவில்லை என்றால் மீண்டும் அதே போல் ஏதாவது செய்வேன் என்றதும் தான் நிதினின் கோவத்திற்கு காரணமாக இருக்கக்கூடும். சந்துவும் திருமணத்திற்கு பின் அவர்களிடம் பேச முயற்சி செய்யவில்லையே....
 

ushak

Well-known member
Wow Chandu, super...Kannanukku Meeravai patri romba azhaga theliva puriya vachitiye...Avanoda manasukkul athanai sangadangalaiyum superaa theerthu vachitiye...

Ippo unnoda Mama enna panna poraan...unnai avanodu azhaichindu poga poraana or padippu mudiyanam nu solla poraana...

Unnoda paavapatta andha Nithin Baava kkum yetho onnu yerpaadu pannu Chandumma....
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa.... Semma semma episode.... Ava chiththappaa manasu vittu எல்லாம் sollitaaru.... அவரு side la irunthu paakum பொது தான் அவருடைய வலி vethanai puriyuthu....கன்னன் yum எல்லாம் ketutaan..... Appa rendu perum onnu senthutaanga....
 
Top