All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Ramyasridhar

Bronze Winner
உள்ள என்ன நடக்குதுன்னு தெரியாம இந்த அஞ்சலி தானா ஏதோ கற்பனை பண்ணிட்டு இருக்கா.... வம்சி இது என்ன உனக்கு வந்த சோதனை🤦‍♀️
 

Hanza

Bronze Winner
Anjali ne wanted a variya ille coincident a variya nu doubt a irukke...
Vamsi... Gethe maintain pannuda.. vilunthudaathe... Unkitta advantage eduthuttu apram adhukku mundhiya jenmathula irunthu Aththan... nu yarachum varuwan.. unna devadas aakittu avan kooda escape aahiduwa...
🤣🤣🤣🤣🤣
 

Lakshmivijay

Well-known member
சூப்பர் பதிவு கவிசிஸ் :love::love::love:
வம்சி சந்து ரெண்டு பேரும் பேசிக்கிறத தப்பாவே புரிஞ்சிக்கிறியேமா அஞ்சலி :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Vija

Well-known member
வம்சி சந்தனாவிற்கு முத்தம் கெடுத்தது உண்மையா கனவா. வம்சி பார்த்து பார்த்து சந்தனாவிற்கு செய்வாராம். பிறகு உன்னைப் ஊருக்கு அனுப்புவாராம். மாமா என்ன இருந்தாலும் அவளுக்கு நீ தாலி கட்டியாட்சி அவளுடன் சேர்ந்து வாழ வழிபாரு வம்சிமாமா சூப்பர் பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்😍😍😍
 
Top