All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வம்சியே எப்போதாவதுதான் மிருதுகூட நல்லா பேசுறான் சரியா அந்த நேரத்தில் இந்த நிதின் பூஜை வேளை கரடி போல வந்திர்றான். டேய் நிதினு கொஞ்ச நேரம் அமைதியா இருக்க மாட்டியா?
நம்ம மிருதுவுக்கு வம்சி மனசு இன்னும் புரியலையா?
நித்தினுக்கும் மனசு இருக்கே...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு.மிருவை கொன்றது பிரபாகரும் இல்லையா!?
விரைவில் தெரிய வரும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update. Ippa than bayam illama pesura athukulla love mathiri ivanum pesuran
வம்பு செய்ய பேசறது போல தானே எனக்கு தெரியுது
 
Top