All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆஹா ஆரம்பமே அமர்க்களமாக இருந்தது
யார் அவன் அவளுக்கு ஏன்
இந்த கொடுமை செய்றானு
பாத்தா
இவன் தங்கச்சியா காவ்யா?
அவ அண்ணன் இவன்
தங்கச்சி செஞ்ச தப்புக்கு
இவளுக்கு தண்டனையா
அந்த முகுந்த் பாவம்
இனி அடுத்து என்ன
கொடுமை படுத்துவானோ
நம்ம ஹீரோ 😡
மிக்க நன்றி மா 💕💕
இனி கொடுமைகள் இனிதே தொடரும்
 

Chitra Balaji

Bronze Winner
Appo காவியா oda அண்ணன் தான் sowriya.... Avanuku thambi vera இருக்கான் ah.... Enna நிலமை சரி இல்ல appadi enna nadakuthu.... கல்யானம் naale avvallavu verukuravan ஏன் கல்யாணம் பண்ணினா.... Shayam எங்க poitu வந்தான் ஏன் avvallavu சோகம்.... சூர்யா.. முகுந்த் rendu பேர் perum avanuku theriyala..... Ennaya nadakuthu இங்க.... Super Super maa
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நம்ம ஷெளர்யா நல்லா தான் பலி வாங்குறான் அதுவும் இந்த நாய்க்கு கிடைக்கும் மரியாதை கூட உனக்கில்லனு symbolic கா சாெல்றான் பாருங்க chanceசே இல்ல எப்படி நம்ம terror hero 😍😍
மிக்க நன்றி மா 💕💕
எப்படின்னு நீங்க தான் சொல்லணும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஷியாம் கரெக்டா பாயிண்ட்ட பிடிச்சிட்டான்.....
உடம்பு சரியில்லைன்னா கூட அதுக்கும் அவளை திட்டுவியா ஷௌரி 😡😡
மிக்க நன்றி மா 💕💕
 
Top