All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரு அண்ணனா ஷெளர்வேட காேபம் நியாயமானதே அவனின் வலியை வர்ஷாவின் அண்ணனும் அனுபவிக்கனும்னு ஷெளர்யா நினைக்கிறதும் சரி இனி தான் கதை சூடு பிடிக்க பாேகுது அப்படி தானே கவி மா
Super ud ma 😍😍 waiting for ur next ud
அவ்வவ் இதுக்கு இப்போ நான் என்ன சொல்லணும்.. அது வந்து.. அது.. அவ்வவ்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Shouriya sisterum amru brotherum Mrge panni kitathala ivan amru va Mrge panikitana... ivan license vangnathu ivala kodumai paduthava😔☹pavam amru... ava kaiya pottu ipadi midhikiran avlo kovam avanuku antha ring eduthathuku....
Aval anna vantha mattum enna aga poguthu...Amru baby pavam😭..
அதானே வந்தா மட்டும் பெருசா என்ன ஆக போகுது
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adukku per tan poramai....
Kadhalil aangalin poramai kooda azhagu...
Enakku nalla pudikkum love panra boys poramai patta....
அதுக்கு பேரு கோபம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நா உங்ககிட்ட இருந்து சீக்கிரமா இதை எதிர் பார்க்கல...🤣🤣🤣🤣🤣🤣
கொஞ்சம் எங்களை சுத்தல்ல விடுவீங்க னு நெனச்சேன்....
Any way Thank you for revealing soon...
இல்லேன்னா மண்டை வெடிச்சிருக்கும்
எதிர்பாராதாதை எதிர் பாருங்க :ROFLMAO::ROFLMAO:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம் என்ற பழமொழிக்கு ஏற்ப அம்ருவின் நிலை இருக்கு சகோ
☹☹☹☹☹☹☹☹
மிக்க நன்றி மா 💞💞
 
Top