All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Welcome back maa..... Ivan kedi ku எல்லாம் kedi yaarukum ethuyum sollaamal sollitaan avan manavi kuzhanthai oda thaan இருக்கான் nu sollamal sollitaan.... Ava showriya vayum ajju oda ஒற்றுமை yum paathukitu இருக்கா இந்த shayam ennanaa ava ennamo avana site adikiraa maari பேசுறான்.... இந்த Swetha ku oru vaatti sonna புரியாதா athu eppadi husband and wife ah avvallavu அழகான வாழ்க்கை vaazharavan kita poi பொண்டாட்டி ah vittutu வந்திடு namba ஒண்ணா vaazhalaam nu solraale ivala enna panrathu.... Nalla pathil அடி koduthuttu vanthutaan...ithu இருந்து ஒரு விஷயம் theriyuthu Ajju mela உயிரையே vechi இருக்கான் nu super Super Super maa.... Semma semma episode
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அழகான பதிவு
இவனுக்கு மகன் மேல இருக்கற
அன்பு நல்லா புரிய வச்சுட்டான்
அம்ருக்கு

காதலோ அன்போ எதுவும் இல்லாமல்
வாரிசுக்குனு வந்த அணைப்பு
இதுல இவன்
முத்தம் 🤔🙄🤔🙄
மிக்க நன்றி மா 💞💞
 
Top