All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா டீஸர்யே பட்டைய கெலப்புதே.......
இந்த சௌரியா ரொம்ப டெரரர் பீஸ் போலயே..........இந்த வர்ஷூ வை எதுக்கு கடத்தினான்...... அவன் பாட்டுக்கு தாலி கட்டிட்டு கவுண்ட் டவுன் ஸ்டார்ட் nu சொல்லிட்டு போய்ட்டான்.........🙄🙄🙄🙄

Eagarly வெயிட்டிங் ஃபார் தி அப்டேட் அக்கா....🤩🤩🤩
மிக்க நன்றி மா 💞💞
எதுக்கு ஏன்னு கதையில் தெரியும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன் என்ன maa இப்படி ஒரு terror ah இருக்கான்.... Paavam pa namba heroine
வெல்கம் பேக் சித்து மா... உங்க கமென்ட் இங்கே பார்க்காம என்னவோ போல இருந்தது...
மிக்க நன்றி மா 💞💞
 

Vija

Well-known member
ஆரம்பமே சும்மா கலக்கலா இருக்கு சூப்பர் பதிவு விரைவில் கதையின் பதிவுயை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் இருக்கின்றேன் நன்றி சகோதரி
 
Top