All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi you may think i sound crazy but i am reading each and every readers comments and the story again and again until Tuesday this is my normal routine ( sound crazy ha 😜)
ஓ வாவ் :love::love::love::love: நிஜம் சொல்ல வேண்டுமானால் இதற்கு என்ன சொல்ல வேண்டும் என கூட தெரியவில்லை.. முழு கதையையும் பல முறை படித்ததாக பலர் சொல்லி கேட்டு இருக்கிறேன்.. ஆனால் இது புதிது, நன்றி என்ற ஒரு சொல் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் போதாது என்றாலும் அதையே சொல்கிறேன்..
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் வர்மா என்னடா நடக்குது இங்க....... 🙄🙄🙄உனக்கு வர்ஷி மேல என்ன திடீர்னு கரிசனம்.......என் பொண்டாட்டி பையன் எல்லாம் சொல்லுற......😳😳😳

முகுந்த் அம்மாக்கு பேசினது ரொம்ப ஓவர்....😡😡😡😡😡😡😡😡😡😡😡

முகுந்த் wife வரூ வா....... வரு சிவா அண்ணா தங்கச்சியா...... எதிர்பார்க்கவே இல்லை அக்கா... செம்ம டுவிஸ்ட்.....
அது கரிசனம் இல்லை.. அவனின் மரியாதையை கப்பாத்திகறது
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Me too kavi.But pechu pecha irukkanum story arambikkumbothu hero sowriya thannu sollirukkenga....Mukunth illa ...so oru oru epillayum Mukunth kooda marriage ayirukkumonnu....enga BP jasthi akkama konjam consider panni sowriya kku romance seen kuduthudunnga....
இனி பிபி நார்மல் ஆகிடும் தானே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை நகர்வு. மிகப்பொருத்தமான எனக்குப் பிடித்த நடிகர்களின் படங்கள் . இந்த செவ்வாய்க்கிழமைக்கு அடுத்ததாக வெள்ளிக்கிழமை வந்திருக்கக் கூடாதா ...... நீண்டதூரமாக இருக்கின்றது கவி .
மிக்க நன்றி மா 💞💞
உங்க வார்த்தைகளில் வெளிப்படும் அன்புக்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
after 6 I refreshing the page every 10 minutes. Ud eppo caring sis
இரவுக்குள் கண்டிப்பா தவறாம வந்துடும் மா.. அது அன்றைக்கான வேலைகளை பொறுத்தது
 

S. R. D

Well-known member
சூப்பர்...
பொண்டாட்டி புள்ளைக்காக பேசுன பாரு சூப்பர் 👏👏👏👏
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Theivame ஏன் theivame avala இந்த paadu paduthura paavam illayaa ava.... Eppadi எல்லாம் thavikkira thudukira paavi avalodaya தவிப்பும் துடிப்பும் வலி vethanai ethuyume avana konjam kudava paathikkala..... Athu eppadi avala kuzhanthai ah பிரிஞ்சி இருக்க முடியும் இரக்கமே இல்லாமல் kitikite povenu முடிவா இருக்கான்... Enna panna முடியும் avalaala..... முகுந்தன் அம்மா vera kosuru vanthaachi.... Enna aaga pooguthoo.... Amru romba romba paavam
மிக்க நன்றி மா 💞💞
 
Top