All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

ரொம்ப நல்லா இருக்கு
ஐயோ சரியா ஏன்டா
சொன்னது போல வந்துட்ட
முகுந்த் அம்மா எதுக்கு
வந்து இருக்காங்க
அம்ரு பாவம் இந்த பய கிட்ட
மாட்டிகிட்டு முழிக்கிறா
 

Katdavid

Well-known member
Hi thanks a lot for updating UD during your busy schedule 💗 💗 💗 and very interesting UD sawriya still a terror piece semma gethu but feel sorry for Amru. Keep writing can't wait for Friday. Take ❤ care
 

Hanza

Bronze Winner
Adappawame.... Yamma Varshu olunga pakamaya avan kitta emam ketka pona...😟😟😟
avan summave samy aaduwan... Ne vera vepilai adichi vittirukke... Intha vandhuttan la... Koodave saniyum sernthu vandhirukku... Ini ennaga pogutho...😢😢😢😢

Don't worry mam...Take your own time and update us. We will be waiting for you. 😍😍😍
 

Banumathi Balachandran

Well-known member
ஷௌரியா அவளுக்கு தன்னை பிடிக்காது மேலும் ஏற்கனவே தன்னால் நிறைய கஷ்டப்பட்டு விட்டால் இனியாவது அவள் சந்தோஷமாக வாழட்டும் என்று நினைத்து இப்படி கூறுகின்றான். ஆனால் இன்று செல்வியம்மா பேசும் பேச்சில் கண்டிப்பாக தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்து சென்று விடுவான் என்று நினைக்கிறேன் எனது கணிப்பு சரியா
கவிி அக்கா
வெள்ளி வரை இப்படி நினைத்து கொஞ்சம் மனதை தேற்றி கொள்கிறேன். OKva கவி அக்கா
 

Banumathi Balachandran

Well-known member
எப்போதும் போலவே update கொடுங்க கவி அக்கா. We are waiting for you காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது.
 
Top