All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi kavi This is the first time ever I'm writing in comment section.I love to read the novels of Mallika manivannan,shashi Murali,nidani prabhu ,praveena and srikala.Now I have started reading yours(especially this novel which keeps me very interesting).so started eagerly waiting for your updates.Good going...All the very best.
முதலில் எனக்கு கமென்ட் செய்ததற்கு மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகுந்த் அம்ரு கல்யாணம் செய்து விட்டார்களா,நம்ப முடியவில்லையே. :unsure::unsure::unsure::unsure:
ஹா ஹா நம்பிக்கை அதானே எல்லாம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
முகுந்த் அம்ரு கல்யாணம் செய்து விட்டார்களா,நம்ப முடியவில்லையே. :unsure::unsure::unsure::unsure:
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயையோ இப்ப யாரு கண்ணன் :sleep::sleep::sleep:.........முன்னைய கண்ணனா, பின்னைய கண்ணனா ....யாருக்கிந்த பாட்டு:unsure::unsure:. முகுந்த் பாவம் தான் போல, திரும்பவும் கைக்கு எட்டுற போல இருக்கு ஆனா இல்லை. சௌரி திரும்ப வந்தது முகுந்துக்கு தான் கெட்ட நேரம் போல. முகுந்த் இப்பிடியே வாய் பார்க்க வேண்டியது தான், AV முதலாளி அம்ருவை விடுறதா தெரியேலை. பிள்ளையும் இருக்கிறது தெரிந்தால் ................விசம் அமுதமா மாறுற நேரம் கெதியில வந்திடுமோ . சூப்பர் கவி (y).
கண்ணன் ஒருவனே :ROFLMAO::cool:
 
Top