All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
AmirthaVarshini AVஎங்க ஷௌரியா இருக்கும் போது முகுந்தை அப்பா என்று சொல்வது எல்லாம் சரி இல்லை. முகுந்த்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதா? யார் அந்த சிவா வரு?
பாட்டு அருமை ஷௌரியாவுக்காக பாடுவது போல் அமைந்துள்ளது. எப்போதும் நம்ம ஆள் எதையும் முகத்தில் காட்டவே மாட்டாரு இப்பவா காமிக்க போராரு. AV க்கு அர்த்தம் என்னவாக இருக்கும்
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் கவி அக்கா
AV - அமிர்த வர்ஷினிஎங்க ஷௌரியா இருக்கும் போது முகுந்தை அப்பா என்று சொல்வது எல்லாம் சரி இல்லை. முகுந்த்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதா? யார் அந்த சிவா வரு?
பாட்டு அருமை ஷௌரியாவுக்காக பாடுவது போல் அமைந்துள்ளது. எப்போதும் நம்ம ஆள் எதையும் முகத்தில் காட்டவே மாட்டாரு இப்பவா காமிக்க போராரு. AV க்கு அர்த்தம் என்னவாக இருக்கும்
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் கவி அக்கா
மிக்க நன்றி மாடீசர் அருமை சகோ
நினைவு இல்லைன்னு எப்போ மா சொன்னாடீசர் சூப்பர் சகோ அம்ருக்கு எப்படி சௌரி நினைப்பு இல்லாமல் இருக்கும் . முகுந்த் முன்னாடி அப்படி காட்டிக்கிறாளோ . என்ன பேபி குட்டி சௌரிய அல்லது குட்டி அம்ருவ ஆவலாக இருக்கிறது வி ஆர் வைட்டிங் சகோ.
மிக்க நன்றி மாTeaser is very confusing me paavam but I am eagerly waiting dear