All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Malathy Ramesh

Active member
ஐயையோ இப்ப யாரு கண்ணன் :sleep::sleep::sleep:.........முன்னைய கண்ணனா, பின்னைய கண்ணனா ....யாருக்கிந்த பாட்டு:unsure::unsure:. முகுந்த் பாவம் தான் போல, திரும்பவும் கைக்கு எட்டுற போல இருக்கு ஆனா இல்லை. சௌரி திரும்ப வந்தது முகுந்துக்கு தான் கெட்ட நேரம் போல. முகுந்த் இப்பிடியே வாய் பார்க்க வேண்டியது தான், AV முதலாளி அம்ருவை விடுறதா தெரியேலை. பிள்ளையும் இருக்கிறது தெரிந்தால் ................விசம் அமுதமா மாறுற நேரம் கெதியில வந்திடுமோ . சூப்பர் கவி (y).
 

vapoorani

New member
Is it part 2, ...but part 1 is stopped by incomplete..pls put the last part of part1 to ensure my understanding is rt...or last part is where sowri brother shouted by seeing a lr...is that last part...pls clear me..
As days passed i wanted to confirm that not missed the continuation.
 

Lakshmivijay

Well-known member
கவிசிஸ்டர் பதிவு சூப்பர் 😍😍😍
ஷௌர்யாக்கு குழந்தை இருக்கிறதே தெரியாதா.....
பாட்டு சூப்பர்
 

Banumathi Balachandran

Well-known member
எங்க ஷௌரியா இருக்கும் போது முகுந்தை அப்பா என்று சொல்வது எல்லாம் சரி இல்லை. முகுந்த்துக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகி விட்டதா? யார் அந்த சிவா வரு?
பாட்டு அருமை ஷௌரியாவுக்காக பாடுவது போல் அமைந்துள்ளது. எப்போதும் நம்ம ஆள் எதையும் முகத்தில் காட்டவே மாட்டாரு இப்பவா காமிக்க போராரு. AV க்கு அர்த்தம் என்னவாக இருக்கும் 🤔🤔🤔🤔
அடுத்த பதிவிற்காக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன் கவி அக்கா
 
Top