All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

vasaninadarajan

Bronze Winner
கதை ரொம்ப நல்லா இருந்தது. நல்லவேளையாக வர்மா எதற்கு கடத்தி கல்யாணம் பண்ணினான் என்ற உண்மை தெரிந்துவிட்டதே
 

Banumathi Balachandran

Well-known member
மிக அருமையாக இருந்தது கவி அக்கா. உண்மை தெரிந்த பின்பும் ஷௌரியா எந்த பதட்டமும் இல்லாமல் அதே அழுத்தத்தோடு இருக்கிறானே. இவன் எப்போதும் இப்படி தான். அம்ருவின் நிலை மிக கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் அவளின் நிமிர்வு அருமை.
இரண்டாம் பாகம் எதிர் பார்க்கவில்லை. அதில் இன்னும் என்ன வைத்தது இருக்கிறீர்களோ. மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பேன்.
இந்த கதை உங்களுக்கு மற்றுமொரு கிரீடம். மிக மிக நன்றாக இருந்தது.👌👌👌👌👌👌👌👌👌👌👌
 

K.Venigovind

Well-known member
அம்ரு ரொம்ப பாவம்.ஏன் எதுக்குன்னு தெரியாமலே இப்படி ஒரு வாழ்க்கை...
 
Top