All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

sumathimathi

Bronze Winner
Ithu than pavan oridam pazhi veridamnu solluvangalo.nithi thappe srila malum avanka appa panna thappuku dev yeppadi mannipan.nithiku avan original father anu ne doubt irukku.awesome.
 

JoRam

Active member
ஏண்டா சக்கி பாய், நீ மூளைய எந்த அடகு கடைல வச்சிருக்கியோ ?? லபோ, திபோ ன்னு அவசரமா யோசிக்கிற, முடிவெடுக்கிற. நிதானமா யோசி ராஜா.
 

K.Venigovind

Well-known member
நித்தி ஏதேச்சையாக வந்தாலும் வர வேண்டிய இடத்துக்கு தான் வந்திருக்கிறாள்.. அவளது நல்ல மனதிற்கு நல்லதே நடக்கும் போல...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சர்ப்ரைஸ்ன்னு சொல்லிட்டு ஏன் இவ்வளுவு சாட் ஆக்கிட்டிங்க ??? அப்ப தேவ் திட்டணுமா ?? No, No, I can't.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
I didn't expect this from Dev. He is a stupid idiot guy. He thought he knows everything but made a big mistake for Nithi. Hope she don't forgive him for this. Sigh......
மிக்க நன்றி மா 💞💞
 
Top