Kavi chandra
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றி மாCan't tolerate a father character like this
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி மாCan't tolerate a father character like this
மிக்க நன்றி மாதேவ் எங்கடா போன நித்திய காப்பாற்ற வாப்பா பாவம் நித்தி
அவள் அவனை நினைத்து இத்திருமணத்தில் இருந்து தப்பிப்பாளா அல்லது தன் தாய்க்காக எதுவும் செய்யாமல் இருப்பாலா
இதற்கும் சேர்த்து பின்னாளில் தேவ்விடம் திட்டு வாங்குவாளா
மிக்க நன்றி மாஅருமையான பதிவு கவி
மிக்க நன்றி மாNadan unmaiyana appa dana.... Pavam nithi enna Panna pora
மிக்க நன்றி மாநித்தியோட அப்பவா இந்தாளு.. மனைவிய போட்டு இப்படி அடித்து கொடுமைபடுத்தறான்..குழப்பமா இருக்கே..
மிக்க நன்றி மாநாதன் போன்ற பணத்தாசை பிடித்த மிருகங்கள் வாழ்வதைவிட காயத்திரி போன்ற அம்மாக்கள் விஷம் வைத்து கொன்று இருக்கலாம். காயத்திரி ரொம்ப பாவம். நித்தியை காக்க dev எப்போது வருவாநோ
மிக்க நன்றி மாநாதன்
chaik ..... இவனெல்லாம் என்ன மனுஷன் .... எனக்கு இவன் நித்தியோட சொந்த அப்பா இல்லைனு தோனுது .... காயத்ரியோட மொத புருஷன் பொண்ணா இருக்கலாம் .... நாதனுக்கும் காயத்ரிக்கும் flashback இருக்கலாம்... எது எப்டியோ..... இந்த கல்யாணம் கண்டிப்பா நடக்காது.... ராஜவேலுவெல்லாம் நம்ம சக்கி பாய் க்கு அல்வா மாதிரி..... தூக்கி சாப்புட்டுட்டு போயிட்டே இருப்பான் ....
மிக்க நன்றி மாகனமான பதிவு சகோ,கண்டிப்பா நித்தியோட அப்பா நாதன் இல்லை என்று தோன்றுகிறது,தேவ்அப்படி நடந்து கொண்டதற்கும் இந்த கல்யாணம் தான் காரணமாக இருக்கும்,சக்கு பாய் சிக்கிரம் என்ட்ரி கொடுப்பா..பாவம் நித்தி & காயத்திரி இந்த நாதணுக்கு கடுமையான தண்டனையை தேவ் கொடுக்கனும் ச்சீ,ச்சீ இவனெல்லம் மனிதனே கிடையாது
மிக்க நன்றி மாO my God... என்னயா nadakuthu inga.... அந்த ஆளு உண்மை avala pethavan தான Ennaku என்னமோ doubt ah இருக்கு.... Ava அம்மா அந்த ஒரு manishiya kuda மதிக்க maatengiraan...... என்னமோ சரி இல்ல.... சொத்து kaaga avala விக்க paakuraan... Ava அம்மா vechi black mail panni..... அவன் ஒரு porukki போல.... கல்யாணமே நடக்க poguthu.... அவல ஒண்ணுமே panna mudiyaatha suzhnilai la தள்ள pattu irukkaa.... Enna aaga pooguthoo.... Paavam ah நித்தி yum ava அம்மா vum.... Super Super maa... Semma semma episode...