All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

JoRam

Active member
நித்தி என்ன பொண்ணுமா நீ, பெரிய பல்பு கொடுத்து இருக்கான். அதை யோசிக்காம சோறு முக்கியம் மொமெண்ட் கொண்டாடிறுக்க ?? பிரேக் அப் ஆவது நியாபகம் வச்சிருக்கியா ??
 

Lakshmivijay

Well-known member
எபி செம்ம கவிசிஸ் :love::love::love:
நித்தி சாப்பாடோட சேர்ந்த பிரேக் அப் சூப்பர் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Ar2

Active member
😂😂😂இவளை ஐயோ breakup பண்ற மூஞ்ச பாரு பேபி உனக்கு இந்த பெட்ரோமஸ் லைட் தான் வேணுமா டா
 

Jilluu

Member
Yenma breakup nu sollitu possessiveness? Dev and avanga appa theditrundha aal daan nila oda appa vah? Nila family eh marmama iruku. Adenna pondatti kita kooda sollama maapilai paakaradhu. Munnadi enna nadanducho
 
Top