All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Hanza

Bronze Winner
செம்ம bulb moment நித்தி க்கு 🤣🤣🤣🤣🤣
பயபுள்ள தூங்காம சிவராத்திரி இருக்க அவன் பக்கத்துக்கு வீட்டுல இருந்திருக்கான் ..... அப்போ அவ பார்க்கும் போதெல்லாம் காருக்குள்ள இருந்தது யாரு???

யம்மா உன்னை பத்தி நல்லா தெரிஞ்சே அவன் உன்னோட favourite items எல்லாம் வாங்கி வெச்சிருக்கான் 🤣🤣🤣🤣🤣
நல்லா மாட்டினியா ....??? இனிமே no break up only patch up ..... Next உன்னை தூக்குறது தான் plan 😝😝😝😝😝😝
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எபி சூப்பர் கவிசிஸ் 😍😍😍
சக்குபாய் யார்னு நித்திக்கு தெரிஞ்சிருச்சி அடுத்து நித்தியோட ரியாக்சன் என்னனு தெரிஞ்சிக்க வெய்ட்டிங்.....
மிக்க நன்றி மா
 
Top