All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Banumathi Balachandran

Well-known member
நித்திக்கு உண்மை தெரிந்து விட்டது இனி அதை எப்படி எடுத்துக் கொண்டு தேவ்வை சமாளிப்பாள் அடுத்த பதிவிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்
 

saru

Bronze Winner
Super
Unmai trim Munna sakk boy topuu greatu nu pugalnda
Ha ha trinjadum payapadra ennama nee
Ph matrum kaila ilama irundrunda enna agirukum aarvakolaru
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அட பக்கி உன் இன்வெஸ்டிகேஷன்ல்ல தீய வைக்க, அவன் அமைதியா எல்லாத்தையும் முடிச்சுட்டான். அப்புறம் வந்து என்ன பண்ண போற ?
மிக்க நன்றி மா 💞💞
 
Top