All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi 27

Member
யாரு கடத்திருப்பாங்க அடுத்த epi சீக்கரம் தாங்க. அருமையான பதிவு. கதை சும்மா விறுவிறுப்பாக போகுது. வாழ்த்துக்கள் கவி.உங்க மற்ற கதை லிங்க் தாங்க இப்ப தான் உங்க கதையை படிக்க ஆரம்பித்தேன். மற்ற கதைகளை படிக்க ஆர்வமாக உள்ளது. முடிந்தால் மற்ற கதைகளையும் பதிவேற்றுங்கள் கவி .
 

S.Sivagnanalakshmi

Well-known member
தேவ் செமப்பா.நிலா வழக்கு விசாரணை போகும் அழகு கியூட்.தேவ் அம்மா அப்பா தண்டனை கொடுக்க சொல்லுவதில் ஒற்றுமை சூப்பர்.
 

Lakshmi perumal

Bronze Winner
சங்கு பாயிடமே சங்கு பாயை பற்றி பேசும் பெண்ணவளுக்கு அவன் தான் சங்கு பாய் என்று தெரிந்தால் அவள் நடவடிக்கைகள் எப்படி இருக்கும்.
 

Banumathi Balachandran

Well-known member
இந்த ரேடியோ பெட்டி தொல்லை தாங்க முடியவில்லை ஒரு ஓட்டை சேனலை வைத்துக்கொண்டு அதற்கு செய்தி சேகரிக்கிறேன் எனும் பெயரில் பிரச்சினைகளை சேகரிக்கின்றாள்.

பள்ளி என்ற பெயரில் இப்படி அராஜகம் செய்பவர்களை உண்மையில் இது போல் தண்டித்தால் நன்றாக இருக்கும்
 

ilakkiyamani

Bronze Winner
nice epi kavi sis,story interestinga poguthu ,intha radio petty alaparaiya thanga medila da sami:ROFLMAO::LOL::ROFLMAO: (namma nithu babe detectiva iruppangalo...🧐🧐) next epikaga eagarly waiting😍😍
 
Top