All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

TM Priya

Well-known member
தேவ் காதலனா சூப்பர்....சக்கரவர்த்தி யா மாஸ் காட்றான்...நைஸ் சிஸ்
 
எதிர்பாரா சந்திப்பு
மனசுல பேசுனத
சொல்லிக் காதலிய திசை திருப்புவது

வண்டி ரிப்பேர் வீட்டுக்கு அனுப்பியது
பார்சல் சாப்பாடு
நிலா அதுல பங்குக்கு ஆள் இல்லைனு
சந்தோசம்

துருவ்கிட்ட சக்கரவர்த்தியா
நடக்கிறதுனு
அசத்தல்
தேவ் பாய்
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அய்யோ ரொம்ப பயங்கரமான ஆளா தேவ். இந்த நித்தி வேற லவ்ல விட்டது விட்டதே. எப்படியே தேவ் ஜெயிலுக்கு போவது உறுதி
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க கவி? அற்புதமான பதிவுகள்...

நித்தி அவள் காதலை சொல்லி தேவ்வும் தன் காதலை செயலில் காட்டி அவளை ஏற்று கொண்டு விட்டான்... நித்திக்கு இவன் நிஜ உருவம் தெரியுமா? தெரியும் போது அவள் இதே காதலை அவன் மேல் வைத்திருப்பாளா?
 

Banumathi Balachandran

Well-known member
அவளை பப்பில் பார்த்ததும் அவன் கூறிய அறிவுரைக்கு அவள் அவனை ஜென் துறவி என கூறுவது செம காமெடி.

தேவ் ஹீரோயிசம் அருமை
 
Top