All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "இலக்கணம் சிலநேரம் பிழையாகலாம்..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பெண்களின் மனதை கொள்ளையடித்த தேவதை மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை...:(
ஆம்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
MR மேடத்துக்கு என்னாச்சு ? எப்படி மேம். மே 3 தேதி வரை epi போட்டங்கா என்ன பிரச்சினையில் இப்படி நடந்தது நம்ப முடியவில்லை' அவர் உடலுக்கு தான் அழிவு ஆனால் அவர் என்றும் அவரின் எழுத்து வடிவில் நம்முடன் வாழும். அவரின் ஆன்மா இறைவனிடமும் இளைப்பாறட்டும் . :cry::cry:
Covid ma
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis,
I am corona positive patient. I need to keep my mind diverted and relaxed. Could you please give updates
உங்கள் உடல் நலனை பார்த்து கொள்ளுங்க மா..

இனி வழமை போல பதிவுகள் தொடர்ந்து வரும் மா.. அது எதிர்பாராத அதிர்வில் மனம் எழுத ஒத்துழைக்கவில்லை அதனால் தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
செம்ம செம்ம ..... தேவ் ஏன் காதலை மறைக்கிற ??? Open up man .... முதல் முறையா எனக்கு ஹீரோயினை புடிச்சிருக்கு .... She is a real stress buster 🥰🥰🥰🥰🥰
மிக்க நன்றி மா💞💞
 
Top