All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Suji1

Active member
Nice ud....mr.ranjan panrathu throgam athukku ivlo soundah.....nee mattum abiya pathi thappa varun kitta solli paaru.....appo theriyum varun yaara nambaran......yaara nambalanu....
 

Lakshmi perumal

Bronze Winner
வருண் அபியை கண்டிப்பாக நம்புவான் அபி ரஞ்சனை பற்றி வருணிடம் பேசலாமே
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருணின் எண்ணங்களின் பிரதிபலிப்பாய் இருந்தது அபி அவன் பெற்றோர்களிடம் கேட்ட கேள்விகள். நண்பன் என்று இருந்த ஒருவனும் துரோகியாகவல்லவா இருக்கிறான், எங்கள் வருண் ரொம்ப பாவம். எவ்வளவு தான் அவனும் தாங்குவான்...... அபி எவ்வாறு அதை கையாள போகிறாள் என தெரியவில்லை. பார்ட்டியில் வருண் தன்னை பற்றியே அபியிடம் தவறாக கூறினாலும், அவள் அவனை முழுதும் நம்புகிறாள். எங்களுக்கும் எங்கள் வருண் மேல் மிகுந்த நம்பிக்கை உள்ளது.
அவளின் காதல் உண்மை...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபி வருணோட வலிய கொஞ்சம் குறைக்கிற மாதிரி அவன் பெற்றோரிடம் சூப்பரா கேள்வி கேட்ட, 👌👌👌
இந்த ரஞ்சனுக்கு நேரம் சரியில்லை போல 😡😡😡
நன்றி மா :love::love:
 
Top