All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. வருண் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லிவிட்டானே!!! உங்களுக்கு யெல்லாம் தெரிந்த பெண் என்று, வருண்சார் ரொம்ப நல்லவர் சோ அபியை மன்னித்துவிடுவார்!!! (நம்பிக்கைதானே வாழ்க்கை!!!!):giggle:
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai kavi ka...epdi oru shock ethir pakkavey ila...abi varun ah emathitala....avana paathi therinjukirathukaga than palagunala???!!!😳😳😳😒😒😒Relationships mela nambikai ila irunthan...epo avalum poiyaaa varun nilamai paavam than😓Epo en avala mrg panen athuku pinnadi ena iruku..???ava palivanga va ila something. Ena???!!!!waiting. Ka...
நன்றி மா 😍😍
அவ ஏமாத்த வரலை... பேட்டி எடுக்க வந்தா... ஆனா நடந்ததோ வேறு
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வருணின் ஏமாற்றம் அவனை இப்படி செய்ய வைக்கிறது, ☹☹
அவகிட்டயும் ஒரு வார்த்தை என்ன நடந்ததுன்னு கேக்கலாம்ல வருண் 🤔🤔
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abi senjathu thavaru than. aana athu aval job nu varum pothu thavara theriyala.. aana varun pavam ellaiya?? urimaiya manathil ullathai pagirnthal , athu vetta velicham aakkinal valikkum thane. Avar nambikai poithu ponathe. avar kovathil niyayam erukku. ethu varai sellum waiting
நன்றி மா 😍😍
 
Top