All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna தான் ஆயிரம் சமாதனம் சொன்னாலும் abi panninathu thappu thaan..... Ava mela avvallavu நம்பிக்கை காதல் இல்லாமல் avana pathi யாருக்குமே theriyaathathu avaluku solli இருக்க maataan இல்லையா appove வாவது உண்மை ah solli இருக்கனும்.... எங்க போய் இருந்தான் rendu maasathuku mela.... Vino yum தேடி பாத்து இருகான்... Perganent laam illa.... Super Super Super maa...
நன்றி மா 😍😍
அவ வந்த வேலையை சரியா செய்தா அவ்வளவு தான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னும் ரகசியம் ஏதாவது
இருக்கா
கல்யாணம் அபி கூடத்தானோ
அடுத்த எபி படிங்க புரிஞ்சிடும்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Abhi ipdi panni varun oda veruppa vangittale.....
Abhi kuda thana sis marriage....abhi tha famous agittala....😍😍
இன்னைக்கு எபி பாருங்க டியர்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update.. abi seidadu tavaru thane
Kalyanam abi kooda tane
Ana trumba vitutu ppitana
Pakalam enna nadakudunnu
Lovely update dear
உங்க சந்தேகம் எல்லாம் இன்னைக்கு தீர்ந்துடும் மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Totally disappointed by abi behavior.she should have get permission from him and then she should have done that.varun how he will apologize her.he would have done anything for her.excellent.
நன்றி மா 😍😍
யாருக்கும் கொடுக்காதவன் இவளுக்கு மட்டும் கொடுக்கவா போறான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Why vino angers on varun?.
I wish to separate both abi and varun at the climax of this story.
வினோவின் கோபம் தோழியின் வருத்தத்தை பார்க்க முடியாமலே...
 
Top