All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Ramyasridhar

Bronze Winner
நாளை திருமண செய்து கொள்ள போகும் ஆவலோடு இருப்பவனின் மனநிலை முற்றிலும் மாற போகிறதே..... அபி வினோவிடம் தெரிவித்த முடிவு தான் இதற்கு காரணமா...... வருணின் கோவ முகத்தை நினைத்து இப்போதே மனம் வருந்துகிறது.
 

Meenalochini

Well-known member
அபி வருணனை பேட்டி எடுக்க வந்திருப்பாளோ ரகசியமா?
அதான் வருணுக்கு கோவமா?
சஸ்பென்ஸ் தாங்க முடியலடா சாமி....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... abi yetho plan la tha iruka athuku vino vum udanthai... varun ku unmai therinji avala dhrogi nu sollu piriya porano... acho rendu peraium pirika plan potuteengalaeee.so sad..
கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்கட்டுமே மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு.அடுத்து, இரண்டு பேருக்கும் இடையில் என்ன வாக்குவாதம் வரப்போகுது அறிய ஆவலாய் இருக்கிறேன்.
நன்றி மா :love::love:
 
Top