All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
eruvarukkum kaadal anu irukkirathu yean sollamal thavikkiraarkal athuvum abi yean avan anbuiku than thakuthi aanavalthaana enru yean ninaikaveandum very nice ud mam super arumai(viji)
மிக்க நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான பதிவு
அபி என்ன நினைக்கிறா
வினோ அபி ஏதாவது திட்டம்
வச்சு இருக்காங்காளா
மிக்க நன்றி மா 😍😍
வினோ எப்பவும் அபியை பாதுகாப்பதை தான் திட்டமிடுவான்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன ஒரு வில்லித்தனம், துரோகம்.கடைசி நொடி வரை திருந்தாத சித்ரா வின் மரணம் எவ்வளவு எளிதாக முடிஞ்சிருச்சு.பெருமையில்லாத பொறுமை வீண்.அருமையான பதிவுகளுக்கு நன்றி கவி.
மிக்க நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபியும் வருணை விரும்ப தொடங்கிவிட்டாள். ஆனால் அதை அவனிடம் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறாளோ 🤔 இன்னும் அவள் மனதில் ஏதோ ஒரு சோகம் ஒளிந்திருக்கிறதோ, வினோ கூட வருணிடம் பேசி பார் என்று குறிப்பிடுகிறானே..... அவள் பார்வை வைத்தே வருண் புரிந்துகொண்டு ஷேவ் செய்து வந்தது அருமை.
மிக்க நன்றி மா 😍😍
 
Top