All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

S. R. D

Well-known member
கௌரி மீது சந்தேகம் கொள்வாரா,
Nxt ud எப்போ போடுவீங்க சகோ
 

Ramyasridhar

Bronze Winner
வருண் அபியை ஒவ்வொரு இடமாக தேடி திரிந்து இறுதியில் ஏரிக்கரையில் அவளை சந்தித்த பின்னே அவன் மனம் நிம்மதி அடைகிறது. கூடுதலாக அவளே அவனை தேடி வந்து அவனுக்கு உணவளித்தது, அவனை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. வருண் அபியை பார்ப்பதற்காகவே அங்கேயே இன்னும் சில நாட்கள் தங்க முடிவு செய்கிறான். இப்போது அவளை தேடி அவள் வீடு இருக்கும் தெருவிற்கே வந்துவிட்டான். அவனை வீட்டிற்குள் அழைத்து மகிழ்வித்து விட்டாள். ஆனால் அவளை பற்றி அறிகையில் தான் தெரிகிறது வெளியில் கலகலப்பாக இருக்கும் அவளுக்குள் இருக்கும் சோகம். இருவரின் மனதிலும் வேதனைகள் பல இருக்கும் போலும். அவன் மனதில் அவள் வந்துவிட்டாள், அவள் மனதில் அவன் வரும் நாளிற்காக ஆவல்.....
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அபி வாழ்க்கையிலே ரொம்ப சோகம் நிறைந்து இருக்குது போல???
 
Top