All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super Super pa... Semma semma episode.... வருண் nuku ava mela ஈர்ப்பு வந்துடுச்சி avala தேட aarambichita.... Ava kudave இருக்கனும் pesanum nu engaraan rendu நாள் ah தேடி தேடி ஒரு மாறி aaitaan... Ava friends எல்லாம் semma la ஒரே enjoy பண்றாங்க.....வருண் oda சின்ன வயசுல இந்த maari எல்லாம் jolly ah இருந்ததது இல்லையா... அவன ava வரும் pothe paaththutaa... Avanodaya பசி arinji avanukum சாப்பிட கொடுத்து... Avan enna மாறி feel panraanu avanuke theriyala.... Ten days mela oru இடத்துல இருக்க maataan ah இப்போ abi kaaga இருக்கான்... அவல Park la தேடி அங்க varalanu ava வீடு பக்கம் வரும் பொது அவளே vanthuta.... வீடு kum kupita... Avanuku avvallavu santhosham... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Jeen

Well-known member
கதை தெளிந்த நீரோடை போல செல்கிறது.அப்ப இதற்கு பின்னால் சுனாமி ஒன்று வரும் போல🤔🤔.. கவி அக்கா கதை எப்ப எப்ப வரும் என்று சொன்னால் கொஞ்சம் இலகுவாக இருக்கம்..😊😊
 
Top