All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கவிதையின் இசை நீயோ" கருத்து திரி

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழுத்தமான கதைக்களம். ஆத்விக்கை கழுவி கழுவி ஊற்றிய பின் after flashback அவனை பரிதாபமாக பார்க்க வைக்கிறார் ஆசிரியர். 🤣👌🏻👍🏻
அவனது இழப்பு மீட்டமுடியாதது.

நிரஞ்சி ஒரு சூழ்நிலை கைதி. அவளது காதலுக்காக அவள் தவறான முடிவை எடுப்பது வரவேற்க்கத்தக்கதல்ல. 🤨

கேஷவ் 😡. தன்னுடைய சுயநலத்தால் தன் உடன்பிறப்பையே இழக்கிறான். இவனுக்கான தண்டனை செம்ம👌🏻👌🏻

வெண்மதியின் பெற்றோர்👌🏻👌🏻👌🏻
தன் மகளை கொன்றவள் என்று தெரிந்தும் நிரஞ்சியை அரவணைப்பது எல்லாம் அவர்களின் பெருந்தன்மையை காட்டுகிறது. ♥😍

வாழ்த்துக்கள் டா. 💐♥
Thank you so much sis for the reviews
 

AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello👋, oh நீங்க இவ்ளோ கதை எழுதிருக்கீங்களா... எப்டி miss பண்ணேன் தெர்ல pa😔 நான் first time மா உங்க கதை padikiren... kadhai super👌👌. Aana, ivalo அழுத்தமான கதைய எதிர்பாக்கல... but ரொம்ப நல்லாருந்தது 👏. மதி, 2 scene ல வந்தாக்கூட sema character nu தோணுச்சு. ரொம்ப வல வல ன்னு இல்லாம அழகா கதை கொண்டுபோனீங்க 👍வாழ்த்துக்கள் !! 😊.
Thank you so much sis.. nalla pongal vangi mudichuruke.. vera story silathu Kindle la iruku.. aduthu onnu ipo rerun start paniruken sis
 
Top