All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

"கவிதையின் இசை நீயோ" கருத்து திரி

Vija

Well-known member
ஆத்விக் நிரஞ்சனி நல்லவள் என்று உண்மையை உணர்ந்து கொண்டான். பாவம் அவன் இப்பொழுது அந்த சைக்கோ வில்லனிடம் பரிதாபமாக சிக்கி தவிக்கிறான். அவன் டெல்லி சென்றதாக நினைத்து இருக்கிறார்கள், ஆத்விக் எப்படி அவனிடம் இருந்து தப்பித்து வருவான்!ஆத்விக் நிரஞ்சனியும் இணைவது எப்பொழுது? அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:):):)
 
Srisuri

Bronze Winner
Hi sis,
Yaarai kutram solvathu yendru theriyavillai🤦‍♀️ Athvik and Niranjani rendu peraiyum aati baitha Keshava soluratha ila yetha pathiyum yosikama theera visarikama paiyathaya kaaran madiri behave pana Vikki ya sokuratha🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ “kannal parpathum khadal keipaduthm poi ; theera visaripathey mei”. enga neriya Peru mmamaranthutaanga🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ Athvik unaku unmai therinjiduchu santhosa paduratha ila ila unaku enimel yena nadaka poguthunu ninaichu kavalai padratha🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
 
AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Ethanai paduratha??? Aanaa ippothaikku ethuvum maara porathu ilaye sis.. marathey
 
AnanyaDev

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆத்விக் நிரஞ்சனி நல்லவள் என்று உண்மையை உணர்ந்து கொண்டான். பாவம் அவன் இப்பொழுது அந்த சைக்கோ வில்லனிடம் பரிதாபமாக சிக்கி தவிக்கிறான். அவன் டெல்லி சென்றதாக நினைத்து இருக்கிறார்கள், ஆத்விக் எப்படி அவனிடம் இருந்து தப்பித்து வருவான்!ஆத்விக் நிரஞ்சனியும் இணைவது எப்பொழுது? அருமையான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:):):)
Thank you sis.. seekiram seranum nu than naanum ninaikuren
 
Top