AnanyaDev
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்..
ஏற்கனவே இருக்கும் கதையை முடிக்கலாம் பார்த்தால் இன்னொருத்தன் மண்டைக்குள் வந்து குடையுறான்.. சோ இவனையும் ரிலீஸ் பண்ணிடலாம் முடிவு பண்ணிட்டேன்.. ஒரு நாள் ஜெய் வருவான் இன்னொரு நாள் இவன் வருவான்.. ரொம்ப கெட்ட பையன் சார் இவன்
கதை : கவிதையின் இசை நீயோ
நாயகன் : ஆத்விக்
நாயகி : நிரஞ்சனி
ரொம்ப இளகின மனசு உடையவங்க இதை தவிர்ப்பதே நல்லது.. மிகவும் அழுத்தமான கதை.. கொஞ்சம் இல்ல கொஞ்சம் அதிகமாகவே வயலன்ஸ் இருக்கும்.. அப்புறம் வர பிரச்சனைக்கு என் கம்பெனி (என் கதை) பொறுப்பு இல்லை..

Last edited: