All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவிதில்லையின் “மாயாவி” - கருத்துத்திரி

Thani

Well-known member
நன்றி ரீரன் பண்ணினத்துக்கு ❤️
பகுதி 2எழுதினீங்களா, இந்த திரியில் நீங்க எழுதப்போறதா போட்டிருந்தீர்கள்😀
தர்ஷனி முருகர் வள்ளியை சண்டை போட வைத்துவிட்டாளே.....
இவள காப்பாத்தின நல்ல மனிசன் யாரப்பா ????
சூப்பர் சிஸ் ❤️😀
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி ரீரன் பண்ணினத்துக்கு ❤️
பகுதி 2எழுதினீங்களா, இந்த திரியில் நீங்க எழுதப்போறதா போட்டிருந்தீர்கள்😀
தர்ஷனி முருகர் வள்ளியை சண்டை போட வைத்துவிட்டாளே.....
இவள காப்பாத்தின நல்ல மனிசன் யாரப்பா ????
சூப்பர் சிஸ் ❤️😀
அவனா 🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️🏃🏻‍♀️
 

Thani

Well-known member
ஸ்ரீக்கு என்ன பிரச்சனை ....குடும்பத்தினர் அவனை நம்பாதது போல் இருக்கு ....அடப்பாவி எல்லாருக்கும் முன்னாள் அவளை இப்படி தூக்கிட்டு வாறன் ....என்ன நடக்கும் போகுதோ ....இவன் ஏதோ ப்ளான் பண்ணிட்டான் 😀
சூப்பர் சிஸ் ❤️பெரிய பகுதியாய் தாங்க ...ப்ளீஸ் ❤️
 

Thani

Well-known member
இவனை மாப்பிளையாக்க குடும்பமே கும்மியடிக்குது ...அப்படி என்ன பாசம் ஸ்ரீமேல்
ஒருபொண்ணை பாத்து கேக்குற கேள்வியா சார் ...உங்களுக்கும் பொண்ணு இருக்கு ....
திவ்யா வின் தாய் அவளை பாத்து இப்படி கூறலாமா இவளும் உங்கள் பொண்ணு தானே ....
அழகான பதிவு சிஸ்❤️
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனை மாப்பிளையாக்க குடும்பமே கும்மியடிக்குது ...அப்படி என்ன பாசம் ஸ்ரீமேல்
ஒருபொண்ணை பாத்து கேக்குற கேள்வியா சார் ...உங்களுக்கும் பொண்ணு இருக்கு ....
திவ்யா வின் தாய் அவளை பாத்து இப்படி கூறலாமா இவளும் உங்கள் பொண்ணு தானே ....
அழகான பதிவு சிஸ்❤️
Nandrima ❤️❤️❤️
 

Thani

Well-known member
உண்மையாவே குதித்து வடுவாளா???
ஸ்ரீ ஏன் இப்படி பண்ணுறான் பாவம் அவள் சாப்பாடு வாங்கி குடுத்து ...அவளை துரத்தி விட்டானே...
 

Thani

Well-known member
அவள எப்படியெல்லாம்... வருத்தப்படவைத்தாய் இப்போ அவளின் உதவி உனக்கு தேவை என்றவுடன் திவிகுட்டி ...என்று ஏலம் விடுறாய்....
என்னமா ....புளூகுமூட்டையை அள்ளி விடுறான் 😂அவளுக்கு தெரியவரும் போது உனக்கு அடிபலமாய் இருக்கும் 😜
பாவி பெண்ணே ...அவன் சொல்லுறதெல்லாம் உண்மை என்று நம்புறியே..... எல்லாம் இந்த முருக்ஸ்பண்ணும் வேல.....😜
 

Thani

Well-known member
அடேய் என்னடா உனக்கு பிரச்சனை அவளை இப்படி ஏமாத்திறியே....உன் புளுகு மூட்டையை நம்பி முருகனிடம் தனது ஆயுளைக்கூட ..எடுக்க சொல்லுறாளே ...ப்ப்பா ...என்ன பொண்ணுடா சாமி .....திவிக்குட்டி நீ ரொம்ம நல்லவள்டா......😀
சூப்பர்சிஸ்❤️
 

Thani

Well-known member
திவி என்னபா இப்படி பண்ணிட்டியே ... உன் கூட பிறந்தவள் தானே ...அவளின் மீது அவ்வளவு கோவமா ..
தேவா உன் மீது காட்டியது பாசமா கூட இருக்கலாம்?? உனது தங்கையின் மீது தான் காதல் வந்தது போல் ...
நல்ல காலம் ஸ்ரீ உன்ன இழுத்து வந்திட்டான் இல்லாது போனால் இன்னும் பிரச்சனையை இழுத்து விட்டிருப்பாய்
சூப்பர் சிஸ்❤️
 

Thani

Well-known member
அவள் தன்னிலை மறந்து கோவத்துல தானே தனது சகோதரியை தள்ளி விட்டாள் என்ன செய்ய பட்டஅடி அப்படிபட்டது ...போல...
ஸ்ரீ உன்னோட இயலாமையயை திவிமேலதான் காட்டுவாயா பாவம் அவள் உன்னை நம்பிதானே வந்தாள் ..
சூப்பர் சிஸ்❤️
 
Top